Saturday, November 29, 2014

நான்குவிரல் வித்தை

இதைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமென தோன்றியது. பல சீன படங்களில் கட்டை விரல் இல்லாமல் நான்குவிரல்கள் கொண்டு செய்யப்படும் போர்க்களக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன