Monday, January 19, 2015

வெண்முரசு ஓவியங்கள்


ஒரு சில அத்தியாயங்களில் அந்த அத்தியாயத்தின் மையக் காட்சி ஓவியத்தில் வருவதில்லை என்று நினைக்கிறேன். அது கடைசி நிமிடத்தில் வரைவதால் இருக்கும் என்று படுகிறது. உதாரணமாக, பிராயகை 87.-ல் குருதியும் மலரிதழ்களும் ஒட்டிய திரெளபதி, அர்ஜூனன் மற்றும் புன்னகைக்கும் கிருஷ்ணன் அல்லது அர்ஜூனன் வாள் வீச்சிலிருந்து இருக்கையில் அமர்ந்திருக்கும் திரெளபதி மீது தெறிக்கும் குருதி. ஏனெனில் பிரயாகை 72 முதல் பெருக்கெடுத்து ஓடுவது குருதிதான். பிரயாகை 73 ஓவியம் மட்டும் stunning.

ராஜா