Wednesday, March 2, 2016

மயனீர் மாளிகை






அன்புள்ள ஜெ,

மயனீர் மாளிகை என்றால் என்ன பொருள்? அகராதிகளில்கூட தேடிப்பார்த்துவிட்டேன்

ஜெயராஜ்


அன்புள்ள ஜெயராஜ்

மயல் நீர் மாளிகை. மயங்கவைக்கும் நீர்த்தோற்றம் கொண்டது. மயல்நீர் என்றால் கானல் என்றும் பொருள் உண்டு.

ஜெ
.