Wednesday, August 24, 2016

பாற்கடல்



எவ்வுண்மையையும் நிலைநாட்டுவதற்காக அல்ல, உண்மைகளென இங்கு வந்தவை அனைத்தும் உண்மையின் பகுதிகளே என அறிவதற்கே இங்கு மெய்யவை கூடுகிறது.”

சாந்தீபனி குருகுலத்தின் இந்த சமன்வயக்கொள்கை அத்தனை தத்துவ தரிசனங்களுக்கும் முத்தாய்ப்பாக வருகிறது . ஒரு தொகுப்புக்கொள்கை

இதுவே கீதையைப் புரிந்துகொள்வதற்கான வழியும்கூட. அதுவும் சாங்கியம் முதல் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் அந்த சமன்வய நோக்கைத்தான் தன் தரிசனமாகக்கொண்டிருக்கிறது

கீதை விளைந்துவந்த அந்தப் பாற்கடலைக் காணமுடிகிறது 

மனோகர்