Friday, April 21, 2017

காப்புரிமை



தளத்தில் வெளியாகும் ஓவியங்களில் , காப்புரிமை ஷண்முகவேலுக்கு என நீரெழுத்தில் எழுதப்படவேண்டும்.

ஷண்முகவேலின் தளத்தில் அத்தனை ஓவியங்களும் வலையேற்றப்பட்டு கீழே காப்புரிமை உள்ளவை அதன் தண்டனை சட்ட எண் தரப்படவேண்டும்.

வழக்கறிகரைக் கொண்டு நோட்டிஸ் அனுப்பி இதை தடுக்க இயலும். உலகெங்கும் ஓவிய காப்புரிமை சட்டங்களும் தண்டனைகளும்  கடுமையாக இருப்பதாக ஓவிய நண்பர் ஒருவர் சொன்னார். 

கடலூர் சீனு