Thursday, May 4, 2017

கெடுமணங்கள்





கெடுமணங்கள்
வன்மையாகவும் இருப்பது ஏன்?
வன்மையாகும் அனைத்தும்
கெடுமணங்களாக ஆகிவிடுமா என்ன?
கெடுமணங்களெல்லாம்
வாயூறவைப்பது என்ன விந்தை?

பீமன் அறியும் இந்த சொற்களை முந்தைய அத்தியாயத்தில் வந்த நான்கு தேவதைகளையும் அறிவதற்கான இடமாக நினைக்கிறேன்.

நாற்றங்கள் என்பவை எல்லாமே மனிதனின் biological existence சார்ந்தவை அவற்றை அவனால் துறக்கவே முடியாது. அவைதான் ஆதாரம். உணவு, காமம், நோய், மரணம் ஆகியவற்றையே நாற்றமாக மனிதன் அறிகிறான்.

ஜெயராமன்