Saturday, January 13, 2018

கண்ணிமைநுனி



ஜெ

இன்றைய வெண்முரசில் என்னை இன்றுமுழுக்க ஆட்கொண்டு வைக்கப்பொகும் வரியை இப்போதுதான் வாசித்தேன். இது உடனடியான எதிர்வினை. கண்ணிமைநுனி என பல்லாயிரம் சிறுவால்கள். மீனின் வாலை கண்ணிமைநுனி எனச்சொல்லி நான் இதுவரை வாசித்ததில்லை. ஆனால் மிகச்சரியான அழகான சொல்லாட்சி. நன்றி ஜெ


ஜெயச்சந்திரன்