Saturday, February 17, 2018

உடலும் உணர்ச்சியும்



சொல்லெழாதபோது உடல்களிலிருந்து எவ்வளவு உணர்ச்சிகள் எழுந்து சூழ்கின்றன என்றவரியை வாசித்ததும் அங்கே நின்றுவிட்டேன். ஆச்சரியமான வரி. ஆனால் நான் பலநூறுமுறை இதை கவனித்திருந்தபோதும் இப்போதுதான் ஒரு ஐடியாவாக அதை ஆக்கிக்கொண்டேன். ஒருகூட்டத்தில் பேசாமல் நின்றிருப்பவர்தான் கடுமையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராக இருக்கிறார். அவருடைய உணர்ச்சி அடக்கப்பட்டது என்றால் உடல் இன்னும் ஆவேசமாக அதை வெளிப்படுத்துகிறது என நினைக்கிறேன்

ஆர். ராகவேந்தர்