Thursday, March 22, 2018

பெண்களின் மொழி




பெண்கள் பதின்ம அகவைக்குப்பின் அயலாரிடம்பேசக் கற்றுக்கொள்வதேயில்லை என்று. எனவே எந்த அகவையிலும்முதிராமகளின் மொழியையே அவர்களால்எடுக்க முடிகிறது.- என்னும் வரியை நான் வியந்துகொண்டே இருந்தேன் ஜெ. ஆச்சரியமான வரி. போகிறபோக்கிலே வந்துவிடுகிறது. பெண்களின் பிரச்சினையே இதுதான். நடுவயதிலும் பெண்கள் குழந்தைபோலப் பேசுவதை ஒரு பாவனை என்ரு பலர் நினைப்பதுண்டு. உண்மையில் பேசக்கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம். ஏனென்றால் அதுக்கான வாய்ப்புகள் அமைவதே கிடையாது. ஒரு பெரிய தத்துவவிவாதத்தின் இறுதியில் இதுவருவது ஒருவகையான ஆச்சரியம் அளித்தது

எஸ்